9th Standard To 12th Standard MATHEMATICS Complete ONLINE TEST EM 2020-21


கல்வி சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் 9 பத்தாம் 11 மற்றும் 12-ம் வகுப்பு கணித பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினா விடைகளை ஆன்லைன் தேர்வு எழுதப் போகிறோம். இதை எப்படி எழுதுவது என்பது கீழே படிப்படியாக (Step by Step) முறையில் ஆர்டிகல் (Article)  வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு, இந்த ஆன்லைன் தேர்வை அட்டன் (Attent) செய்யவும் மேலும் இந்த ஆன்லைன் தேர்வை நமக்காக உருவாக்கித் தந்த திரு. மணிகண்டன் ஆசிரியர் அவர்களுக்கு, நமது வலைத்தளத்தின் சார்பாகவும் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

          மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் மாணவச்செல்வங்களுக்கும் வாட்சப் குழுக்கள் மூலம் மற்றும் டெலிகிராம் (Telegram) குழுக்கள் மூலம் ஷேர் செய்யவும். 

   📚📱🌐 நமது வலைதளத்தில் இதுபோன்று பத்தாம் வகுப்பில் புத்தக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான ஆன்லைன் தேர்வு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. மற்றும் 11 மற்றும் 13 ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான ஆன்லைன் தேர்வை நீங்கள் எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நீல நிறம் கொண்ட தலைப்புகளை தொடவும். பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் நீங்கள் தொட்ட வகுப்பின் ஆன்லைன் தேர்வு முறைகள் மற்றும் ஆன்லைன்  தேர்வை எழுதுவதற்கான இணையப்பக்கம் தோன்றும் நீங்கள் அங்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் சுயவிவரத்தை பதிவு செய்து உங்களது ஆன்லைன் தேர்வை சிறந்த முறையில் எழுதி,  உங்களது மதிப்பெண்களை உடனே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது 


        💐நன்றி 🙏நன்றி🙏 நன்றி 💐

=====================================

9th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

10th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

10th Standard MATHEMATICS Complete ONLINE TEST with Full Creative Questions  2020-21 EM Click Here

11th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

12th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

=====================================.   💐TEST Preparation : 

MANIKANDAN S 

9655536357

manimaths1729@gmail.com

=====================================

📚 FOR More study materials JOIN in our whatsapp groups By Clicking Here 

 🌐 For more study materials VISIT our website by Clicking Here 

📱 To get Our Study Materials Soon Install Our Android Application By Clicking Here 

=====================================

Share This Message To Your Friends ( It May Useful For Others ) 

இந்த பயனுள்ளதகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களது வாட்ஸ்அப் குழுக்களுக்கு ஷேர் செய்யவும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)

Previous Post Next Post