10th Standard All Subjects SURA Guides 2020


      கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பத்தாம் வகுப்பு அனைத்து பாடத்திற்கான சுரா பதிப்பகத்தின் கையேடுகளை பார்க்க போகிறோம் இந்த கையேடுகள் 2019 20 ஆம் கல்வி ஆண்டிற்கான கையேடுகள் . இந்த கையேடுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் தங்களது திறன் பயிற்சியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளியர் (Click Here) பட்டனை தொடவும் பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் நீங்கள் தொட்ட பாடத்திற்கான சுரா பதிப்பகத்தின் கையேடு தோன்றும் மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களையும் பார்த்து தெளிவு பெறவும். 

நமது வலைதளத்தின் சார்பாகவும் மாணவச் செல்வங்கள் சார்பாகவும் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் பதிப்பகத்திற்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் மாணவர் நலன் கருதி சுரா பதிப்பகம் தங்களது கையேடுகளை வெளியிட்டதற்கு மிக்க நன்றி வணக்கம் 

🙏நன்றி 💐 நன்றி 🙏நன்றி 💐

     மேலும் தங்களால் முடிந்த வரை இந்த பயனுள்ள தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களுடைய வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் Telegram குழுக்கள் ஷேர் செய்யவும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வீட்டிலிருந்து படம் கற்பதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

NOTE :  © The Entire Copyright Of This Material Is Owned By The Author (Sura Publications) 

Our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

1 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

Previous Post Next Post