6th Standard To 12th Standard Complete SURA Guide 2020 Free Download


கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பு மாணவ செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான சுரா பதிப்பகத்தின் அனைத்து பாடத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான கையேடு களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளப்போகிறோம். இது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம். கீழே 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கான சுரா பதிப்பகத்தின் கையேடுகள் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் படி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய உங்களது வகுப்பினை தேர்வு செய்யவும் பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் வேறொரு இணைய வலைப்பதிவு தோன்றும், அங்கு சென்று நீங்கள் உங்களுக்குத் தேவையான சுரா பதிப்பகத்தின் கையேடுகளை உங்களது திறன்பேசி யில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

      சுரா பதிப்பகத்தின் கையேடுகளை வெளியிட்டு சுரா பதிப்பகத்திற்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

     📱மேலும் இது போன்ற பல கல்வி சம்பந்தப்பட்ட ஸ்டடி மெட்டீரியல் களுக்கு நமது வலைதளத்தை தினம் ஒரு முறை பார்வையிடவும்.

        🙏ன்றி 💐நன்றி💐 நன்றி🙏

=====================================
6th Standard All Subjects Sura Guides TM & EM

7th Standard All Subjects Sure Guides TM & EM  

8th Standard All Subjects Sure Guides TM & EM  

9th Standard All Subjects Sure Guides  TM & EM 

10th Standard All Subjects Sure Guides TM & EM    

11th Standard All Subjects Sure Guides TM & EM 

12th Standard All Subjects Sure Guides TM & EM 
=====================================
NOTE : © The Entire Copyright Of This Material Is Owned By The Author ( Sura Publications )
=====================================

our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

1 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

Previous Post Next Post