10th Maths UNIT 1 - 8 full Guide 20


கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கான  அலகு ஒன்றிலிருந்து 8 வரையிலான பயிற்சி வினாக்களுக்கான கையேடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கையேட்டினை தயாரித்த திரு. மணிகண்டன் ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

   🌐இந்தக் கையேட்டினை தயாரித்து நமது வலைதளத்திற்கு வழங்கிய திரு மணிகண்டன் ஆசிரியர் அவர்களுக்கு நமது வலைத்தளத்தின் சார்பாகவும் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

   📚இந்தக் கையேட்டினை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே  தலைப்புகளின் அருகில் கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிறம் பூசப்பட்ட Click Here to Download என்ற ஆங்கில எழுத்தை தொடவும்  பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் நீங்கள் தொட்ட பாடத்திற்கான முழுமை கையேடு தோன்றும். 

    தற்போது இந்த கையேடு ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்ற பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

   🏹📱மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களுடைய வாட்ஸ்அப் குழுக்களுக்கும் Telegram குழுக்களுக்கும் ஷேர் செய்யவும் 

🙏நன்றி 💐நன்றி 💐 நன்றி🙏

 

=====================================

10th Maths UNIT 1 Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 2 Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 3 Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 3 Graph Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 4 Full Guide 2020-21 New Edition

10th Maths UNIT 5 Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 6 Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 7 Full Guide 2020-21 New Edition 

10th Maths UNIT 8 Full Guide 2020-21 New Edition 

======================================
our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

2 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

  1. Thanks to Kalvi salai blogspot and Thiru. Manikandan sir.

    ReplyDelete
    Replies
    1. SIR 10TH MATHS METIREAL SEND PANNUNGA SIR

      Delete

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

Previous Post Next Post