About US

 நமது வலைதளத்தை பற்றி தமிழில் 

              இந்த உலகில் கல்விக்காக  இயங்கி வரும் வலைதளங்களில் நமது வலை தளமும் ஒன்று. நமது வலைதளம் தமிழ்நாட்டில் உள்ள மாணவச் செல்வங்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பயனுள்ள வகையான ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் பாடப்புத்தகங்களை பதிவேற்றம் செய்து வருகின்றது. நமது வலைதளத்தின் நோக்கம் என்னவென்றால் மாணவர்கள் தங்கள் கல்வியை சுலபமாக மனப்பாடம் இன்றி புரிந்து கற்க வேண்டும் , என்பது மட்டும்தான்.

     இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் கல்வி என்பது மிக மிக முக்கியமான அத்தியாவசியமான ஒன்று . அந்த கல்வியை எளிமையாக கற்பதற்காக நமது வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

     நமது வலைதளத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் பாடப் புத்தகங்களுக்கு தேவையான அனைத்து ஸ்டடி மெட்டீரியல்களும் கையேடுகளும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முக்கியமாக 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிகுந்த கவனத்துடன் ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் கையேடுகளை பதிவேற்றம் செய்து வருகின்றோம். இந்த கையேடுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் மாணவர்களுக்கு பகிரவும் நமது வலைதளத்தை தினம் ஒருமுறை பார்வையிடவும் நமது வலைதளத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான அனைத்து ஸ்டடி மெட்டீரியல்களும் உள்ளன. 

கல்வி சாலையில் பயணித்து நம் எதிர்காலத்திற்கான சாலையை நாமே உருவாக்குவோம்

===================================

     ABOUT OUR WEBSITE in ENGLISH

In the world there are many educational websites is working for the students.  According to that our educational website kalvich Salai is created for the students and teachers of Tamilnadu State Board syllabus. In our website the study materials and Guides for Tamilnadu State Board syllabus from standard 1 to 12th available to free download of all Guides , Study Materials and Question Papers for students to help the students to learn their lessons very easily without mug cup. 

The main aim of our educational website is students can learn the lessons very easily without mug Up and learn the lessons with more interest. 

 According to that our educational website is uploading study material mainly for standard 10 11th and 12th students . Students and teachers can easily and download study material from our website and share to their friends and WhatsApp groups 

In the nowadays the technology is growing every day with  the help of education so education is a very most important thing in the today's life. 

                      Thanks to all 



This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)