10th Standard MATHEMATICS Creative One Marks ONLINE Test

கல்வி சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினா விடைகளை ஆன்லைன் தேர்வு எழுதப் போகிறோம். இதை எப்படி எழுதுவது என்பது கீழே படிப்படியாக (Step by Step) முறையில் ஆர்டிகல் (Article)  வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு, இந்த ஆன்லைன் தேர்வை அட்டன் (Atent) செய்யவும் மேலும் இந்த ஆன்லைன் தேர்வை நமக்காக உருவாக்கித் தந்த திரு. மணிகண்டன் ஆசிரியர் அவர்களுக்கு, நமது வலைத்தளத்தின் சார்பாகவும் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

          மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் மாணவச்செல்வங்களுக்கும் வாட்சப் குழுக்கள் மூலம் மற்றும் டெலிகிராம் (Telegram) குழுக்கள் மூலம் ஷேர் செய்யவும். 

   📚📱🌐 நமது வலைதளத்தில் இதுபோன்று பத்தாம் வகுப்பில் புத்தக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான ஆன்லைன் தேர்வு ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. மற்றும் 11 மற்றும் 13 ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆன்லைன் தேர்வு நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான ஆன்லைன் தேர்வை நீங்கள் எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நீல நிறம் கொண்ட தலைப்புகளை தொடவும். பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் நீங்கள் தொட்ட வகுப்பின் ஆன்லைன் தேர்வு முறைகள் மற்றும் ஆன்லைன்  தேர்வை எழுதுவதற்கான இணையப்பக்கம் தோன்றும் நீங்கள் அங்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் சுயவிவரத்தை பதிவு செய்து உங்களது ஆன்லைன் தேர்வை சிறந்த முறையில் எழுதி,  உங்களது மதிப்பெண்களை உடனே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது 


        💐நன்றி 🙏நன்றி🙏 நன்றி 💐

=====================================

10th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

10th Standard MATHEMATICS Complete ONLINE TEST with Full Creative Questions  2020-21 EM Click Here

11th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

12th Standard MATHEMATICS Complete ONLINE TEST 2020-21 EM Click Here

=====================================

 பக்கம் 1 :  இதில் மாணவர்கள் தங்களுடைய விபரத்தை முதல் பக்கத்தில் தெரிவிக்கவும் அப்படி தெரிவிக்க விருப்பம் இல்லை எனில் அந்தப் பக்கத்தின் கீழே Next button கிளிக் செய்யவும்.

பக்கம் 2 : அடுத்த பக்கத்தில் உங்களுக்கு எந்த chapter வேண்டும் என்று தேர்வுசெய்யவும்.

பக்கம் 3 : Chapter தேர்வு செய்தபின் அந்த Chapterல் இருந்து கேள்விகள் கேட்கப்படும் நீங்கள் இதற்கு பதில் தெரிவிக்கவும் பதில் கூறிய பிறகு கீழே submit பட்டனை அமுக்கவும்.

பக்கம் 4 : அடுத்த பக்கத்தில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளீர்கள் என்று திரையில் தோன்றும் தவறான கேள்விக்கு அந்த கேள்விக்கு கீழே சரியான பதில் தோன்றும்.

=====================================

🌐 ஒரு மதிப்பெண் வினாக்களை மாணவர்களுக்கு எளிமையான முறையில் படிப்பதற்காக இதனை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் login செய்யும் போது கேள்விகள் shuffle (மாறி மாறி) ஆகியிருக்கும்,ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் login செய்து தேர்வு எழுதலாம்.

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)