கல்வியால் இணைந்த தம்பி தங்கைகள்
மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம் . தற்போது திருத்தி அமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு கணிதவியல் (MATHEMATICS) பாடத்திற்கான வினா கையேடு (Question Bank) திரு பழனியப்பன் Mr. (M.Palaniyappan) ஆசிரியரால் உருவாக்கப்பட்டது .
இந்த வினா வங்கி கையேட்டினை உங்களது திறன்பேசியில் பதிவிறக்கம் (Download) செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை (Topic in Blue Letters) தொடவும். பின்னர் உங்களது திறன்பேசியின் திறையில் ஐயாவாள் உருவாக்கப்பட்ட வினா கையேடு தோன்றும்.
இந்த வினா வங்கியின் சிறப்பம்சங்கள் :-
- அனைத்து வினாக்களும் 2020இல் திருத்தி அமைக்கப்பட்ட புத்தகத்தின் படி தயாரிக்கப்பட்டது.
- 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.
- 2019 தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசு மாதிரி வினாத்தாள் , காலாண்டு வினாத்தாள் , அரையாண்டு வினாத்தாள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் (PTA) வெளியிடப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- மேலும் மாணவர்களுக்கு இந்த வினா கையேடு திருப்புதல் நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கு அலகுத்தேர்வு வைத்தது மிகவும் உதவியாக இருக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏
10th Maths-Question Bank
✓ All the 2, 5 mark questions from the new edition (2020) textbook.
✓All the Examples and Exercise questions covered from Eight units
✓ Questions asked in PTA/DMQ/HY.19 are duly marked.
✓While taking printout apply 2-in-1 page. Book format so that printing cost would reduce to half.
Tamil medium is under preparation and the same will be shared shortly. Thank you🙏
M. Palaniyappan
Nerkuppai, Sivagangai Dt.
======================================
======================================
Post a Comment
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here