10th Standard ONLINE Test 2020-21

பக்கம் 1 :  இதில் மாணவர்கள் தங்களுடைய விபரத்தை முதல் பக்கத்தில் தெரிவிக்கவும் அப்படி தெரிவிக்க விருப்பம் இல்லை எனில் அந்தப் பக்கத்தின் கீழே Next button கிளிக் செய்யவும்.

பக்கம் 2 : அடுத்த பக்கத்தில் உங்களுக்கு எந்த chapter வேண்டும் என்று தேர்வுசெய்யவும்.

பக்கம் 3 : Chapter தேர்வு செய்தபின் அந்த Chapterல் இருந்து கேள்விகள் கேட்கப்படும் நீங்கள் இதற்கு பதில் தெரிவிக்கவும் பதில் கூறிய பிறகு கீழே submit பட்டனை அமுக்கவும்.

பக்கம் 4 : அடுத்த பக்கத்தில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளீர்கள் என்று திரையில் தோன்றும் தவறான கேள்விக்கு அந்த கேள்விக்கு கீழே சரியான பதில் தோன்றும்.

ஒரு மதிப்பெண் வினாக்களை மாணவர்களுக்கு எளிமையான முறையில் படிப்பதற்காக இதனை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் login செய்யும் போது கேள்விகள் shuffle (மாறி மாறி) ஆகியிருக்கும்,ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் login செய்து தேர்வு எழுதலாம்.10th std

1 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

  1. Tamil la question varaatha ?varum na epti etukkarathu ?

    ReplyDelete

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment