Kalvi Salai Android Application For Students and Teachers 2020


மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவச்செல்வங்களுக்கும் ஓர் இனிய நற்செய்தி. நமது வலைதளம் ஒரு கல்வி செயலியை (Android Application ) உருவாக்கியுள்ளோம். அந்த செயலின் மூலம் நீங்கள் அனைத்து வகுப்புகளுக்கான பாட குறிப்புகளையும் ஸ்டடி மெட்டீரியல் ( Study Material )  களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் நமது வலைதளத்தில் பதிவிடும் அனைத்து  தகவல்களையும் நீங்கள் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள உதவும். நமது கல்வி செயலின் ( Educational Application )மூலம் நீங்கள் உங்கள் வகுப்பிற்கு தேவையான ஸ்டடி மெட்டீரியல் ( Study Material )  அனைத்தையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சந்தேகங்களுக்கு மற்றும் கேள்விகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் ( DOWNLOAD ) என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

         இந்த பதிவை உங்களால் முடிந்தவரை உங்களுடைய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஷேர் செய்யவும். மேலும் கேள்விகளுக்கு இந்த பதிவின் கீழ் உள்ள கருத்து தெரிவிக்கும் இடத்தில் உங்களது கேள்விகளை பதிவிடவும்.

          🙏 நன்றி 🙏நன்றி 🙏 நன்றி 

            DOWNLOAD  




our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our Website By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

1 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

  1. Play store-a open பண்ண முடியவில்லை sir

    ReplyDelete

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

Previous Post Next Post