10 and 12th NITHISH PUBLICATIONS Mathematics Guide


      Nithish Publications


Strictly based on Text book, prescribed by the Department of Education. Government of TamilNadu.

Prepared by :  K.K. VADIVELU M.SC, B.Ed

For Order Please Contact Us 
  
 Key points :-
  •  Formulae and Definitions
  • Type wise Example and Exercise sums - 
  • easy to difficult approach
  • Detailed steps with Notes for required steps
  • One Marks with detailed Stetps
கல்வியால் இணைந்த தம்பி தங்கைகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம் நித்திஷ் பதிப்பகம் (Nithish Publications) என்ற ஓர் சிறந்த பதிப்பகத்திலிருந்து நமது கல்வி வலைதளத்திற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான கணிதவியல் (MATHEMATICS) பாடத்திற்கான முழுமை கையேடு (Full Guide) தரப்பட்டுள்ளது அந்த கையேட்டினை மிக கடிதத்துடன் மிகவும் அருமையாக வடிவமைத்து தந்துள்ள திரு வடிவேலு ஐயா அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் ஓர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



ஐயாவாள் உருவாக்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான கணிதவியல் பாடத்திற்கான முழுமை கையேட்டினை நீங்கள் உங்களது திறன் பேசியில் பதிவிறக்கம் (Download) செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை (Topic) தொடவும் தொட்டபின் வேறொரு இணையப் பக்கத்திற்கு நீங்கள் செல்வீர்கள் அந்த இணைய பக்கத்தில் டவுன்லோட் என்ற குறியீட்டுடன் பின்னால் பச்சைநிற தாள் இருக்கும் பட்டனை அழுத்தவும் அழுத்திய பின் பத்து நொடிகளில் உங்களது திறன் பயிற்சியில் நித்திஷ் பதிப்பகத்தின் கையேடு பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். வேறு ஏதேனும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்து தெரிவிக்கும் இடத்தில் உங்களது கேள்விகளை பதிவிடவும் உங்களால் முடிந்தவரை இந்த பயனுள்ள பதிவை உங்களது நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் ஷேர் (Share) செய்யவும்

        🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏






our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

4 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

  1. 11th Maths nithish publication guide PDF upload panunga Sir

    ReplyDelete
  2. 12th std
    volume 2 upload again sir

    ReplyDelete
  3. Yes sir....we can't able to view or download the page.please upload it soon

    ReplyDelete
  4. sir plz re upload 12th maths volume 2 guide

    ReplyDelete

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

Previous Post Next Post