10th Maths Unit 1 Full Guide

கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கான அலகு ஒன்றில் உள்ள பயிற்சிகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு ஒரு கையேடு. இந்தக் கையேடு திரு. மணிகண்டன் கணித ஆசிரியரால் உருவாக்கப்பட்ட ஒரு கையேடு . இந்தக் கையேட்டின் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை எளிமையாக கற்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த கையேட்டில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் அலகு ஒன்றில் உள்ள அனைத்து பயிற்சிகளும் தீர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது , கூடிய விரைவில் தமிழ் வழிக் கல்வி மாணவர் களுக்கும் தயாரித்து வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்தக் கையேட்டினை தயாரித்து வழங்கிய திரு மணிகண்டன் ஐயா அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாகவும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரு மணிகண்டன் ஐயாவாள் தயாரிக்கப்பட்ட அழகு 2 மற்றும் 3 காண கையேடுகள் கூடிய விரைவில் அப்லோட் செய்யப்படும். தற்போது நீங்கள் அலகு ஒன்றிற்கான கையேட்டினை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மற்றும் அலகு 2 மற்றும் 3 காண கையேடுகளை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தின் பின்னால் பச்சை நிறம் பூசப்பட்ட இடத்தை தொடவும். பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு தோன்றும், அங்கு சென்று நீங்கள் அலகு இரண்டு மட்டும் மூன்றுக்கான கையேடுகளை பதிவிறக்கம் செய்து உங்களது ஆன்லைன் வகுப்பினை தொடரலாம். இந்த கையேடு மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 🌐 இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் Telegram குழுக்கள் மூலம் ஷேர் செய்யவும்.

     💐நன்றி🙏 நன்றி💐 நன்றி🙏 


10th Standard MATHEMATICS UNIT 1 Full Guide 2020-21 New Edition . 

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)