10th MATHS UNIT 3 full Guide

கல்விச் சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கான அலகு மூன்றின் உள்ள பயிற்சிகள் அனைத்தும் தீர்க்கப்பட்ட ஒரு கையேட்டினை பார்க்க போகிறோம். இது திரு மணிகண்டன் ஆசிரியர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கையேடு. இந்த கையேட்டினை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தக் கையேட்டினை தயாரித்து நமது வலைதளத்திற்கு வழங்கிய திரு. மணிகண்டன் ஆசிரியர் அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியர்பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதுபோன்று பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கான அலகு 1 மற்றும் இரண்டிற்கான கையேடுகள் நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது.  அதை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here to Download ⬇ என்ற ஆங்கில எழுத்தில் தொடவும்.

     🌐📚  இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களுடைய வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் டெலிகிராம் குழுக்களுக்கு ஷேர் செய்யவும் 


      💐நன்றி 🙏 நன்றி💐 நன்றி🙏.


=====================================

10th Standard MATHEMATICS UNIT 3 Full Guide 2020-21 

=====================================

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)