10th Standard to 12th Standard Mathematics Complete Question Bank 2020 New Edition TM & EM



கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்கபோகும் ஸ்டடி மெட்டீரியல்  10 11 மற்றும் 12 ம் வகுப்பு கணித பாடத்திற்கான வினா வங்கி கையேட்டினை பார்க்க போகிறோம். இந்த வினாவங்கி ஆனது தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

 பத்தாம் வகுப்பிற்கான வினாவங்கி கையேட்டினை தயாரித்து நமது வலைதளத்திற்கு வழங்கிய திரு பழனியப்பன் கணித ஆசிரியர் அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

      மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான கணித பாடத்திற்கான வினா வங்கி நமது வலைதளம் மாணவர்களின் நலன் கருதி தயாரித்துஎளிய வடிவில், கூடிய விரைவில் வெளியிட்டுள்ளது.
    
     11 மற்றும் 12ம் வகுப்புக்கான வினா வங்கியானது ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள,  கூடிய விரைவில் தமிழ் வழிக் கல்வி மாணவர் களுக்கும் தயாரித்து வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ,  இது போன்ற பல தகவல்கள் இருக்கும் நமது வலைதளத்தை பார்வையிடவும் 

💐நன்றி🙏 நன்றி🙏 நன்றி💐

===================================
10th Standard Mathematics Complete Question Bank 2020 New edition - Mr. M.Palaniyappan

11th Standard Mathematics Complete Question Bank 2020 New Edition - Kalvich salai 

12th Standard Mathematics Complete Question Bank 2020 New Edition - Kalvich salai 
=====================================
The Materials and Guides in Our Website Is Not Prepared By Us. The Entire Copyright Of This  Materials and Guides is Owned By The Respective Owner Of This Material
=====================================

🌐For more study materials VISIT our website by Clicking Here 



=====================================

Our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our educational Website By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)

Previous Post Next Post