🌴🐯🇮🇳🕊️🌴9-12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர மத்திய அரசு நிபந்தனை
🌴செப்.,21 முதல் 9-12 ம்வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது
🌴அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.
🌴பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
🌴அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.
🌴பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
🌴கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை.
🌴மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
🌴மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here