10th Maths QB




பத்தாம் வகுப்பு கணிதம் வினா வங்கி 2020 புதிய பதிப்பு 

===================================

10-ஆம் வகுப்பு கணிதம்    வினா வங்க

✓ பாடப்புத்தகம் புதிய பதிப்பு 2020-ல் உள்ள அனைத்து 2, 5 மதிப்பெண் வினாக்கள் மட்டும்.

✓ அனைத்து அலகுகளிலும் உள்ள, பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டு கணக்குகள் உள்ளன.

✓ PTA/DMQ/HY-19 மாதிரி வினாத்தாள்களில்  கேட்கப்பட்ட கேள்விகள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

✓ Print எடுக்கும் போது Book format. 2-in-1 page optionஐ பயன்படுத்தினால், செலவு பாதியாக குறையும்.

✓ ஏற்கனவே வெளியிட்ட English medium. Question Bankல் உள்ள சிறு தவறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்படுகிறது. அதற்கு பதிலாக இதனை பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி!

====================================

      ©மெ. பழனியப்பன், நெற்குப்பை

===================================

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)