10 , 11th மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு

தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளது மேலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு அறியலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை குழுவாக உருவாக்கி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு குழுவை வர வைப்பது குறித்து ஒரு சில அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது.

 

Our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our educational Website By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

1 Comments

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

  1. This information is really good and helpful.
    I am feel very happy after read your blog.
    It is really helpful for new student.
    Thank for sharing this blog with us.
    I am glad.
    Urbanest Melbourne Central

    ReplyDelete

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

Previous Post Next Post