பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர்அதிரடி தகவல்.
✍️✍️பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல
✍️✍️மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது
✍️✍️ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது
✍️✍️அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
To Download GO Copy Click Here
பள்ளிக்கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுத்த ஆன்லைன் வகுப்பை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ஆன்லைன் வகுப்பின் வருகைப்பதிவேடு அட்டெண்டன்ஸ் வைத்து மதிப்பெண்கள் கணக்கிடுவது போன்ற எந்த ஒரு செயலிலும் ஈடுபட கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்கள் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை தொடர முடியாது என்றாலும் மாணவர்கள் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் வசதி இல்லை என்றாலும் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தந்தி டிவியின் காணொளியை முழுமையாக பார்வையிடவும்
நன்றி நன்றி நன்றி
Post a Comment
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here