கல்வி சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நமது தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அந்த முடிவுகளை உங்களது திறன்பேசியில் நீங்கள் எவ்வாறு பார்ப்பது என்பதை பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். கீழே இரண்டு வலைதளத்தின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அந்த இடத்தில் முதலில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி உள்ளே நுழையவும் பின்னர் அங்கு எஸ் எஸ் எல் சி (SSLC) டி என் ரிசல்ட் (Tn Results) என்ற எழுத்தை தொடவும் அது உங்களுக்கு சரியாக ஒன்பது முப்பது (09.30) மணிக்கு தான் தோன்றும் தற்போது சென்றீர்கள் என்றால் (HSE +1 Results) , (HSE +2 Results )என்று மட்டும்தான் இருக்கும் ஒன்பது முப்பது மணி அளவில் SSLC TN Results என்ற தலைப்பு உங்களுக்கு தோன்றும் பின்னர் அதைத் தொடவும் உங்களது திறன்பேசியின் திரையில் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை (Registration Number) என்ற பெட்டி தோன்றும் அந்த பெட்டியில் உங்களுடைய Registration Numberஐ என்டர் செய்யவும் கீழே DOB என்று இருக்கும் அங்கு உங்களது பிறந்த தேதியை நீங்கள் உங்கள் பள்ளியில் என்ன தேதியை பதிவு செய்யும்போது கொடுத்தீர்கள் என்பதை உறுதி செய்து அங்கு பதிவிடவும். பின்னர் கெட் மார்க்ஸ் (Get Marks) என்ற ஆப்ஷனை (Option) கிளிக் செய்யவும் உங்களது திரையில் உங்களுடைய மதிப்பெண் பட்டியல் தோன்றும்.
=====================================
💥 *TN SSLC ( 10TH STD ) RESULT CHECKER WEBSITES 💥 :*
💢💢💢💢💢💢💢💢💢💢💢🌐🌐🌐🌐
🪀 FOR More study materials JOIN in our whatsapp groups : http://bit.ly/Kalvichsalai_Whatsapp_Groups
🌐 For more study materials VISIT our website :https://bit.ly/KalvichsalaiOfficial
📱 To get Our Study Materials Soon Install Our Android Application : http://bit.ly/KalviSalaiAndroidApplication
=====================================
🙏உங்களால் முடிந்த வரை இந்த பயனுள்ள தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
🎥 மேலும் மதிப்பெண் எப்படி பார்ப்பது என்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ டுடோரியல் பார்வையிடவும்
🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி
إرسال تعليق
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here