10th Tamil All Units One Marks

 

10ஆம் வகுப்பு தமிழ் அனைத்து இயல் களுக்கான கிரியேட்டிவ் ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் - திரு வாசு தமிழாசிரியர் -    

10ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 3
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 5 
10ஆம் வகுப்பு தமிழ் இயல்6  
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 7 
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 8 
10ஆம் வகுப்பு தமிழ் இயல் 9

கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் , அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள Creative ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை பற்றி திரு வாசு தமிழாசிரியர் ஐயாவாள் தயாரிக்கப்பட்ட ஒரு பிடிஎஃப் (PDF) ஃபைல் (File) பற்றி தான் பார்க்க போகிறோம். இதில் நமக்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள இயல் ஒன்று முதல் ஒன்பது வரையிலான க்ரியேட்டிவ் (Creative) ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த மெட்டீரியலை தயாரித்து வழங்கிய திரு வாசு ஐயா, அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 
 
         மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் , மாணவர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஷேர் செய்யவும் மற்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த பிடிஎப் பைலை (PDF File) டவுன்லோட் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள  (Click Here) என்ற பட்டனை அழுத்தவும்.

     இது இப்போது 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இது போன்ற பல கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு நமது வலைதளத்தை தினமும் வந்து பார்வையிடவும். 

        💐 நன்றி 🙏நன்றி 💐 நன்றி🙏


our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

إرسال تعليق

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)

أحدث أقدم