10 Channels List With Timing 2020


கல்வியால் இணைந்த தம்பி தங்கைகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். நமது தமிழக அரசின் ஆணையின்படி 10 தொலைக்காட்சிகளில் கல்வி சம்பந்தப்பட்ட காணொளிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன அந்த காணொளிகள் எந்தெந்த தொலைக்காட்சிகளில் எந்தெந்த வகுப்புகளுக்கான காணொளிகள் ஒளிபரப்பப்படுகின்றன என்ற அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது அந்த அட்டவணையை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் ( Download ) என்ற ஆங்கில எழுத்தை தொடவும். பின்னர் பத்து நொடிகள் காத்திருக்கவும் உங்களது திறன்பேசியின் திரையில் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அட்டவணை தோன்றும் மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களது நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் புலனம் ( Whatsapp ) மூலம் பகிரவும்.

வார நாட்களில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்

தொலைக்காட்சி விவரம்                                           ஒளிபரப்பாகும் வகுப்புகள்


  1. SAHANA TV (பாலிமர் TV)  : Class 2,5,7 and 10                                          
  2. புதுயுகம் TV (புதிய தலைமுறை TV) : Class 10
  3. வசந்த் TV : Class 3 and 6
  4. கேப்டன் NEWS : Class 4 and 5
  5. எஸ் சி வி (SCV) கல்வி : Class 2 to 10
  6. சத்தியம் TV : Class 3 and 6
  7. லோட்டஸ் TV : Class 9
  8. மதிமுகம் TV : Class 8
  9. மக்கள் TV : Class 2 and 10
  10. Raj TV : Class 3 and 9

       DOWNLOAD 

 



our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

إرسال تعليق

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)

أحدث أقدم