All Subjects Penguin Publications Guide


கல்வி சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்கப் போகும் கையேடு பென்குயின் பதிப்பகத்தின் 9, 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான அனைத்து பெண்குயின் கையேடுகள் ஒரே இடத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பிற்கு தமிழ் மற்றும் ஆங்கில கையேடு களையும் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் உரைநூல் மற்றும் தமிழ் வினா வங்கி தமிழ் உரைநூல் பகுதி-2 (Inside Questions) ஆங்கிலத்தில் ஆங்கில கையேடு (Guide) பயிற்சி புத்தகம் (Workbook)  மற்றும் வினா வங்கி (Question Bank) போன்றவை வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு ஆங்கில கையேடு (Guide)ஆங்கில பாடத்திற்கு பயிற்சி புத்தகம் (Work Book) மற்றும் வினா வங்கி (Question Bank) போன்றவையே வெளியிட்டு வருகிறது. நமது வலைதளத்தில் தற்போது  மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி புத்தகங்கள் கையேடுகள் மற்றும் வினா வங்கி புத்தகங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி புத்தகங்கள் கையேடுகள் மற்றும் வினா வங்கி புத்தகங்களை உங்களது திறன்பேசியில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை தொடவும் பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் அந்த தலைப்பில் ஒரு வலைப்பதிவு தோன்றும். அந்த வலைப்பதிவில் நீங்கள் பத்து நொடிகள் காத்திருந்தபின் உங்களது திறன் பயிற்சியில் பென்குயின் பதிப்பகத்தின் கையேடுகள் பயிற்சி புத்தகங்கள் மற்றும் வினாவங்கி தோன்றும் நீங்கள் அங்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

* மேலும் பதிவிறக்கம் சார்ந்த தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும். 

* பென்குயின் பதிப்பகத்தின் கையேடுகளை வாங்க பென்குயின் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ளவேண்டிய வேண்டிய செல்போன் எண் (Mobile Number) மற்றும் இ-மெயில் ஐடி (Email ID) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

For orders contact

MOBILE NUMBER : 8925612359 , 8643007972 

=====================================

9th Standard Guides 


=====================================


10th Standard Guides 


=====================================

11th Standard Guides


=====================================

12th Standard Guides


=====================================


பென்குயின் பதிப்பகத்தின் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான தமிழமுது பகுதி ஒன்றின் சிறப்பம்சங்கள் :-

கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பென்குயின் பதிப்பகத்தின் பத்தாம் வகுப்பு தமிழ் அமுது பகுதி 1 மற்றும் 2ல் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்க போகிறோம். 

         பென்குயின் பத்தாம் வகுப்பு தமிழ் அமுது பகுதி ஒன்றில் உள்ள நூலின் கட்டமைப்பு என்னவென்றால் பாடநூலில் இருப்பது போன்றே கற்றல் நோக்கங்கள், பாடலின் பொருள், நூல் மற்றும் ஆசிரியர் குறிப்புகள், பொருள் கூறுக, இலக்கண குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், பலவுள் தெரிக, செய்யுள் வினா விடை, பத்தி வினா விடை, குறுவினா, சிறுவினா, கற்பவை கற்றபின், விடைக்கேற்ற வினா, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, பா நயம் பாராட்டல், கட்டுரை, கடிதம், அலகிடுதல், சந்திப்பிழை நீக்கி எழுதுதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குக, அலகு தேர்வுகள் மற்றும் மனப்பாடப்பாடல்கள் இவை அனைத்தும் பென்குயின் தமிழமுது பகுதி ஒன்றில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள். பகுதி 1 மற்றும் 2 புதிய வினாத்தாள் அடிப்படையில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளடக்கிய ஒரு பதிப்பு. 

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

பென்குயின் பதிப்பகத்தின் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான தமிழமுது பகுதி இரண்டின் சிறப்பம்சங்கள் :-

தற்போது நாம் பெண்குயின் தமிழமுது பகுதி இரண்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் மற்றும் நூலின் கட்டமைப்புகளை பற்றி பார்ப்போம்.  பகுதி-2 முழுவதுமாக கூடுதல் பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு பதிப்பு. கூடுதல் பகுதிகளில் என்னென்ன பகுதிகள் இருக்கும் என்றால் பலவுள் தெரிக, கோடிட்ட இடம் தருக, பொருத்துக, குறுவினா, சிறுவினா, நெடுவினா மற்றும் படைப்பாக்க வினாக்கள் அனைத்தும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பென்குயின் தமிழமுது பகுதி 1 மற்றும் 2 நீங்கள் உங்களது திறன்பேசியின் பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள நீல நிற எழுத்துக்களைக் கொண்ட தலைப்புகளை தொடவும் பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் பத்தாம் வகுப்பு தமிழ் பெண்குயின் தமிழ் அமுது கையேடு தோன்றும்.


🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

Penguin Publications 9th , 10th , 11th and 12th Standard English Guides Salient Features

  • It is an expansive learning material for students 
  • It is a comprehensive teaching material for teachers
  • It is not so expansive as any other work book 
  • Pictorial and pictographic representation of the prose , poem and supplementary as been given for better understanding of the students 
  • It has word by word tamil translation of every text in prose , poetry and supplementary reader for students easy and complete understanding of the text. 
  • Every textual question has been given with relevant answers clearly besides textual questions , additional questions have been given for gifted students.
  • Tamil meaning of the words has been given for indelible memory of the main points.
  • Three types of essay answers have been given for three types for learners such as the gifted ( intelligent ) , the mediocre ( average ) and the late bloomers ( slow learners ). 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

Penguin Publication 10th Standard English Minimum Study Material Salient Features :- 

  • Based on new government model paper – 2019 ( single paper)
  • Detailed questions – wise analysis ( 1- 47) 
  • Additional exercises for each questions 
  • Easy method for late bloomers
=====================================
© PENGUIN PUBLICATIONS
=====================================

our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

إرسال تعليق

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)

أحدث أقدم