ஆன்லைன் வகுப்பிற்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்.
- ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறி வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
- ஆன்லைன் வகுப்புக்குத் தடையில்லை
- ஆன்லைன் வகுப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
- மாவட்ட அளவில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
- வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
- ஆன்லைன் வகுப்பு தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்
- ஆன்லைன் வகுப்புகளுக்கு, வகுப்புகள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவை மட்டுமே பின்பற்ற வேண்டும்
إرسال تعليق
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here