தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவாக தெரிவித்துள்ளார்
இந்தத் தடையானது ஏன் அறிவிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது மாணவர்களின் மனச் சுமையை குறைப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
மேலும் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் இந்த காலகட்டத்தில் தங்களுடைய காலாண்டு விடுமுறையை கழிக்க வேண்டிய காலம் என்பதால் 5 நாட்கள் மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
மேலும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கப்படும் என்றும் தெளிவாக கூறியுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்
💐நன்றி🙏 நன்றி🙏 நன்றி💐
இந்த பயனுள்ள தகவலை தங்களால் முடிந்தவரை தங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்யவும்
إرسال تعليق
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here