கல்விசாலை பயணித்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவ செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க போகும் கல்வி செய்தி என்னவென்றால் கல்லூரிகளின் இறுதித் தேர்வுகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்தலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தகவல்.
தேர்வு தொடர்பாக அந்தந்த கல்லூரி நிறுவனங்களை முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளும் மற்ற மாணவர்களுக்கு ஆப்லைன் தேர்வுகளும் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார்.
إرسال تعليق
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here