கல்விச் சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க இருப்பது 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திற்கான மிக முக்கியமான 2 , 3 மற்றும் 5 மதிப்பெண் வினாவிடைகள் இதை தயாரித்த திரு ஸ்ரீதரன் ஐயா அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாகவும் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் (Download) செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நீல நிற எழுத்துக்களைக் கொண்ட தலைப்பை தொடுவோம். பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் ஸ்ரீதரன் ஐயாவாள் தயாரிக்கப்பட்ட மெல்ல கற்கும் மாணவர்களுக்கான மிக மிக முக்கியமான இரண்டு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் விடைகள் உடன் தோன்றும். மேலும் இது போன்ற பல கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு நமது வலைதளத்தை தினம் ஒருமுறை பார்வையிடவும். நமது தளத்தில் பதிவிடும் ஸ்டில்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த பயனுள்ள தகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் ஷேர் செய்யவும்.
🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
11ஆம் வகுப்பு 2 , 3 & 5 மதிப்பெண் வினா விடைகள் ( மெல்ல கற்கும் மனவர்க்களுக்கு - R. ஸ்ரீதரன்
our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com
our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com
Dhatchana
ردحذفDhatchana 042@
ردحذفإرسال تعليق
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here