10ஆம் வகுப்பு தமிழ் அமுது ( பகுதி-1) பெங்குயின் Sample Click Here
10ஆம் வகுப்பு தமிழ் அமுது ( பகுதி-1) பெங்குயின் Sample Click Here
கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்று நாம் பென்குயின் பதிப்பகத்தின் பத்தாம் வகுப்பு தமிழ் அமுது பகுதி 1 மற்றும் 2ல் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்க போகிறோம்.
பென்குயின் பத்தாம் வகுப்பு தமிழ் அமுது பகுதி ஒன்றில் உள்ள நூலின் கட்டமைப்பு என்னவென்றால் பாடநூலில் இருப்பது போன்றே கற்றல் நோக்கங்கள், பாடலின் பொருள், நூல் மற்றும் ஆசிரியர் குறிப்புகள், பொருள் கூறுக, இலக்கண குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், பலவுள் தெரிக, செய்யுள் வினா விடை, பத்தி வினா விடை, குறுவினா, சிறுவினா, கற்பவை கற்றபின், விடைக்கேற்ற வினா, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு, பா நயம் பாராட்டல், கட்டுரை, கடிதம், அலகிடுதல், சந்திப்பிழை நீக்கி எழுதுதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குக, அலகு தேர்வுகள் மற்றும் மனப்பாடப்பாடல்கள் இவை அனைத்தும் பென்குயின் தமிழமுது பகுதி ஒன்றில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள். பகுதி 1 மற்றும் 2 புதிய வினாத்தாள் அடிப்படையில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளடக்கிய ஒரு பதிப்பு.
தற்போது நாம் பெண்குயின் தமிழமுது பகுதி இரண்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் மற்றும் நூலின் கட்டமைப்புகளை பற்றி பார்ப்போம். பகுதி-2 முழுவதுமாக கூடுதல் பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு பதிப்பு. கூடுதல் பகுதிகளில் என்னென்ன பகுதிகள் இருக்கும் என்றால் பலவுள் தெரிக, கோடிட்ட இடம் தருக, பொருத்துக, குறுவினா, சிறுவினா, நெடுவினா மற்றும் படைப்பாக்க வினாக்கள் அனைத்தும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பென்குயின் தமிழமுது பகுதி 1 மற்றும் 2 நீங்கள் உங்களது திறன்பேசியின் பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள நீல நிற எழுத்துக்களைக் கொண்ட தலைப்புகளை தொடவும் பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் பத்தாம் வகுப்பு தமிழ் பெண்குயின் தமிழ் அமுது கையேடு தோன்றும்.
🙏 தங்களால் முடிந்தவரை இந்த பயனுள்ள பதிவை உங்களது நண்பர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவன் நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்📱
🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com
إرسال تعليق
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here