11th Maths Question Bank 2020

  • 11th Standard Mathematics Complete Question Bank Volume 1 2020 Edition EM  
  • 11th Standard Mathematics Complete Question Bank Volume 2 2020 Edition EM  

=====================================

கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவ செல்வங்களுக்கும் வணக்கம். 

     இன்று நாம் பதினோராம் வகுப்பு கணித பாடத்திற்கான  முழுமை வினாவங்கியைப் பார்க்க போகிறோம். இந்த வினா வங்கியானது ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்காக தயாரிக்கப் பட்ட வினாவங்கி ,  கூடிய விரைவில் தமிழ் வழிக் கல்வி மாணவர் களுக்காக தயாரிக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

     மேலும் இந்த பதினோராம் வகுப்பு கணிதவியல் பாடத்திற்கான வினா வங்கி உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில வாசகத்தை தொடவும் பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் இந்த பதினோராம் வகுப்பு கணிதவியல் பாடத்திற்கான வினா வங்கி தோன்றும்.

   உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வினா வங்கியை  நமது வலைதளம் மாணவர்களின் நலன் கருதி தயாரித்தது.

     எனவே இந்த பயனுள்ள தகவலை தங்களால் முடிந்தவரை தங்களுடைய நன்பர்களுக்கும் தங்களுடை நண்பர்களுடைய Whatsapp குழுக்களுக்கு ஷேர் செய்யவும். 

கூடிய விரைவில் தொகுதி இரண்டிற்கான வினா வங்கியும் தயாரித்து நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மாணவர்களுக்கு இந்த வினா வங்கி மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  

=====================================.                       ©  KALVICH SALAI =====================================

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

إرسال تعليق

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)