10th Tamil Question Bank 2020

கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பத்தாம் வகுப்பு தமிழ் அனைத்து இயல் களுக்கான வினாவங்கி கையேட்டினை பார்க்க போகிறோம் இந்த வங்கிகளின் மூலம் மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்கள் மற்றும் குறுவினா சிறுவினா ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்றவற்றை மிகவும் எளிமையான முறையில் நினைவுபடுத்த உதவும் மேலும் இந்த கையேட்டினை தயாரித்து வழங்கிய  விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு இந்த வினா வங்கியை தயாரித்து வெளியிட்ட ஆசிரிய பெருமக்களுக்கும் நமது வலைதளத்தின் சார்பாகவும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இதுபோன்ற பல கல்வி சம்பந்தப்பட்ட ஸ்டடி மெட்டீரியல் களுக்கு நமது வலைதளத்தை தினம் ஒருமுறை பார்வையிடவும் 

       💐நன்றி 🙏 நன்றி 💐நன்றி 🙏======================================

 10th Tamil Complete Question Bank 2020 New Edition - CEO Villupuram

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)