கல்விச் சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான ஆங்கில வழி கல்வி மற்றும் தமிழர் கல்வி மாணவர்களுக்கான வினாவங்கி கையேட்டினை பார்க்க போகிறோம் இந்த வினா வங்கி கையேடு மாணவர்களுக்கு தங்களுடைய திருப்புதல் தேர்வு மற்றும் படித்ததை ஞாபகம் படுத்தி பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாவங்கி கையேடுகள் இல் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கான கையேடு நமது நமது வலைதளத்தை உருவாக்கப்பட்ட கையேடு. தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கான வினாவங்கி கையேடு திரு SAI K THIRUKUMARAN ஐயா மற்றும் MEGANATHAN ஐயா அவர்களால் உருவாக்கப் பட்ட வினாவங்கி கையேடு.
இந்த வினா வங்கி கையேட்டினை தயாரித்து நமது வலைதளத்திற்கு வழங்கிய இரண்டு சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாவங்கி கையேடுகள் அனைத்தும் 2020 புதிய பதிப்பின் தயாரிக்கப்பட்ட புதிய வினாவங்கி கையேடுகள் என்பதை மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏நன்றி 💐நன்றி 🙏நன்றி💐
=====================================
10th Social Science Complete Question Bank 2020 New Edition EM - Kalvichsalai
10th Social Science Complete Question Bank 2020 New Edition TM - SAI K and MEGA
=====================================
📚 FOR More study materials JOIN in our whatsapp groups By Clicking Here
🌐 For more study materials VISIT our website by Clicking Here
📱 To get Our Study Materials Soon Install Our Android Application By Clicking Here
=====================================
Share This Message To Your Friends ( It May Useful For Others )
இந்த பயனுள்ளதகவலை உங்களால் முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களது வாட்ஸ்அப் குழுக்களுக்கு ஷேர் செய்யவும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
our blog will publish all study materials to SSLC based on new syllabus of tamil nadu educational department . our official websites is https://kalvichsalai.blogspot.com . You can Easily Find Our App By Searching KALVICH SALAI in Your Browser ..... Teachers Can Send Their Materials to Kalvichsalai@gmail.com
Post a Comment
This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here