10th Science Question Bank 2020 New Editing

 கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்று நாம் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான வினா வங்கி கையேட்டினை பார்க்க போகிறோம். இந்த வினா வங்கி கையேட்டில் நாம் மூன்று வகையான வினா வங்கி கையேடுகளை பார்க்கப்போகிறோம் முதல் வினா வங்கியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாம் வினா வங்கியில் பத்தாம் வகுப்பு அறிவியல் 2 மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது , அடுத்தபடியாக மூன்றாவதாக பார்க்கப் போகும் வழியில் ஒரு மதிப்பெண் 2 மதிப்பெண் ஐந்து மதிப்பெண் மற்றும் பகுதியின் பின்னால் உள்ள அனைத்து வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வினா வங்கி கையேடு இந்த வகையில் மூன்றாவதாக உள்ள அனைத்து வங்கிகளின் கையேட்டை நமது வலைதளம் மாணவர்களின் நலன் கருதி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி வெளியிட்டுள்ளது. மூன்றாவதாக கூறப்பட்டுள்ள வினாவங்கி கையேட்டினை தயாரித்தது நமது வலைதளமே. 

      💐நன்றி 🙏நன்றி 🙏நன்றி 💐

======================================

========================================                      © KALVICH SALAI  ======================================

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment

This Comments Are Published By The Blog Visitors . So Our Blog is not Responsible For Any Comments Posted Here and Kalvich Salai Has Permission to Remove Any Comments Here

Post a Comment (0)